பிரபஞ்ச சக்தியை ஈர்த்து நினைத்ததை அடைய முடியுமா? "பிரபஞ்சம்" என்றால் என்ன? நம் பூமிப் பந்து சூரியனிலிருந்து வந்த ஒரு சிறு துளி என்கிறார்கள். சூரியனோ ஒரு நட்சத்திரத்திலிருந்து வந்த துளி என்கிறார்கள்.…
எத்தனை சந்தேகங்களடா சாமி?
எத்தனை சந்தேகங்களாடா சாமி? நம் அன்றாட வாழ்க்கையில் சில விஷயங்களில் எது சரி, எது தவறு என்று அறிய முடியாமல் தவிக்கின்றோம் -காரணம் இரண்டு பக்கங்களையும் நியாயப்படுத்தும் தகவல்கள் நிறைந்து கிடைப்பதால். பா…
வெளி நாடு செல்லும் யோகம் ஜாதகப்படி உங்களுக்கு உள்ளதா?
அந்த காலத்தில் வீட்டுக்கு ஒருவர் படையில் இருப்பார்கள். இன்று வீட்டுக்கு ஒருவர் வெளி நாட்டில் இருக்கின்றார்கள்(உபயம் IT Companies). வெளிநாட்டில் சென்று பணம் சம்பாதிப்பது என்பது இன்று அத்தியாவசியமான வி…
வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை ஈர்ப்பது எப்படி?
இந்தப் பதிவு அதிர்ஷ்டத்தை நம்புகின்றவர்களுக்கு மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதை முதலில் சொல்லி விட விரும்புகிறேன்.என்னைப் பொறுத்தமட்டில் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் ஒரு பங்கு நிச்சயம் வகிக்கிற…
ஆரோக்கியமாக வாழ ஆசைப்படுபவரா நீங்கள்?
ஆரோக்கியமாக வாழ்வது எப்படி? சந்தோசமான வாழ்க்கைக்கு உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் மிகவும் அவசியம். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்? நீங்கள் வாழ்க்கையில் சாதிக்க விரும்பினால் அதற்கு மு…
சந்தோஷமாக வாழ்வது எப்படி?
சந்தோஷமாக வாழ்வது எப்படி? இன்றைய அவசர உலகத்தில் நாம் பொருளாதாரத்தில் முன்னேறியிருக்கிறோம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. நம் வசதி வாய்ப்புகள் பெருகியுள்ளன. இருப்பினும் சந்தோஷமும் நிம்மதியும…
கருத்து சுதந்திரமும், காமெண்ட் சுதந்திரமும்
ஜனநாயக நாட்டில் கருத்து சுதந்திரம் என்பது உயிர் மூச்சு போன்றது. நம் நாட்டில் கோடான கோடி மக்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான கருத்துகளை உடையவர்களாக இருப்பார்கள்-அவர்கள் வளர்ந்த விதம், சூழ்நி…
ஆனந்தமாய் இரு மனமே!
ஆனந்தமாய் இரு மனமே! மனம் அபரிதமான சக்தி வாய்ந்தது என்பதில் மாற்று கருத்து முடியாது. ஆரோக்கியமான, வலிமையான மனதால் அற்புதங்களை செய்ய முடியும் என்பது நிஜம். எப்பொழுதும், உற்சாகத்துடனும், ஆனந்தத்துடனும்…
ரஜினிகாந்த் அரசியலுக்கு ஏன் வர வேண்டும்?
இந்த தலைப்பில் ஒரு விசேஷம் இருக்கின்றது. அதாவது, இந்த தலைப்பு ரஜினி அரசியலுக்கு வருவதை ஆதரிப்போருக்கும் பொருந்தும். எதிர்ப்போருக்கும் பொருந்தும் என்பது தான். ரஜினி என்ன செய்தார்? எந்த பிரச்சினைக்கு …
முழு திருப்தியுடன் வாழ முடியுமா?
மனிதன் என்றுமே எதிலுமே முழு திருப்தி அடைவதில்லை. பசிக்கு உணவு, உடுத்த உடை, இருக்க ஒரு வீடு இருந்தால் போதும் என்று தான் அவன் ஆரம்பத்தில் நினைப்பான். அவை எல்லாமே கிடைத்து விட்டாலோ அவன் மனம் மேலும் மேல…
தாடி வைத்தவரெல்லாம் ஆன்மிகவாதிகளா?
உண்மையான ஆன்மிகவாதி யார் என்பதை அடையாளம் காண்பதில் மக்களுக்கு சரியான புரிதல் இல்லையோ என்று எனக்குத் தோன்றுகிறது. தாடி வைத்தவரை எல்லாம் ஆன்மிகவாதிகள் என்று தப்புக் கணக்குப் போட்டு விடுகின்றார்கள் நம்…
வாஸ்து, ஜோதிடம் எந்த அளவுக்கு வேலை செய்யும்?
இன்று பொதுவாகவே மனிதனின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. அதே சமயம் அவனது பிரச்சினைகளும் அதிகரித்திருக்கின்றன என்பதும் நிஜம். அதனால் தான் இன்று, ஆன்மிகம், ஜோதிடம் மற்றும் வாஸ்து போன்றவை அதிக அளவில்…
தொட்டான், விட்டான்
தொட்டான், விட்டான் என்னவனே, என் பெயர் எவ்வளவு அழகு என்பது நீ உச்சரிக்கும்போது தானே எனக்கேத் தெரிந்தது! ஒருவேளை, கூப்பிடுவது நீ என்பதால் என் பெயர் இனிமையாக தோன்றியதோ! சொர்க்கம் என்பது என் கற்பனைக்கு…
ஜெயித்துக் காட்டுவேன்....நான் நித்ய க்ஷத்திரியன்...
ஜெயித்துக் காட்டுவேன்......நான் நித்ய க்ஷத்திரியன்... மனிதன் ஒரு போராளி -அவன் நித்தம் ஒரு போர் புரிவான் , பணத்திற்காக பதவிக்காக, புகழுக்காக ....... சோம்பேறிகளை நான் இங்கு கணக்கில் கொள்ள வில்லை ஏனெ…
எத்தனை முகமூடி தான் அணிவாயடா சாமி!
மனிதன் இன்று நிறைய நடிக்கத் தொடங்கி விட்டான் என்றே சொல்ல வேண்டும். முதன் முதலில் ஆடையை உடம்பில் சுத்த ஆரம்பித்த பொழுது தான் அவனின் முதல் நடிப்பு சிறு விழுதாய் ஆரம்பித்திருக்க வேண்டும். அது வளர்ந்து, …
ஜல்லிக்கட்டு எங்கள் பிறப்புரிமை
ஜல்லிக்கட்டு எங்கள் பிறப்புரிமை குட்டக் குட்ட குனிபவனா தமிழன்? ஆம், அது கொஞ்சம் அப்படித் தான்; 'குனிவது அச்சத்தினால்' என்று தப்புக் கணக்குப் போடுகின்ற 'அறிவுஜீவிகள்' எல்லாம் அதிர்ச்சியாகி உறைவர் அ…
நல்லது அறிதலும், உறுதியாகக் கடைபிடித்தலும்
நல்லது எது? கெட்டது எது? இதை வரையறுப்பது கடினம். எனக்கு நல்லதாகப் படுவது வேறொருவருக்கு கெட்டதாகப் படலாம். கடும் குளிர் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு 'சிகப்பு ஒயின்' , 'விஸ்கி' போன்றவை அத்தியாவசிய…
கதவுகள் இல்லாத பாரத வீடுகள்
கதவுகள் இல்லாத பாரத வீடுகள் எல்லோருக்கும் குடியிருக்க வீடும், மானத்தைக் காக்க உடையும் மூன்று வேளை உணவும் கிடைத்து விட்டால் வீடுகளுக்கு, கதவுகள் எதற்கு? கதவுகளுக்குத் தான் பூட்டுகள் எதற்கு? "ஆனால், …
ஆன்மாவைத் தொடும் அற்புத விஷயங்கள்
.தெரிந்தோ தெரியாமலோ நாம் இயற்கையைத் தாண்டி வெகு தூரம் வந்து விட்டோம். உலமே இன்று செயற்கைவசமாகிப்போய் விட்டது, இவ்வுலகம் இன்று பொருள் சார்ந்து இயங்கி வருகிறது. பணம், பதவி மற்றும் புகழ் மட்டுமே பிரதா…
போலியான உண்மைகளும் நிர்வாண நிஜங்களும்
போலிகளின் ஆதிக்கம்: இன்று நம் நாடு ஒருபுறம் உலகமயமாய் ஆகி வருகின்றது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை தான். ஆனால், மற்றொருபுறம் போலியான உண்மைகளும் மலிந்து வருகின்றன என்பது தான் கசப்பான உண்ம…