உங்கள் கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் 15 உணவுகள்

இன்று மக்கள் சக்கரை மற்றும் இரத்தக் கொதிப்பு  நோயால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கொலஸ்ட்ரால் பிரச்சினை இன்று பெரும் பிரச்சினையாக உலகமெங்கும் இருக்கின்றது. உணவே மருந்தாகும் என்கிறார்கள். ஆம், கொலஸ்ட்ராலைக் குறைக்க சில உணவுகம் பயன்படுகின்றன என்பது உண்மை தான். அவற்றைப் பற்றி காண்போம். மேலே படியுங்கள்....




1. பூண்டு: வெள்ளை பூண்டு கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. பூண்டை தினசரி சமையலில் பயன்படுத்தலாம். ஆனால்   சமைக்காமல் பச்சையாக ஒரு பூண்டு பல்லை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உணவோடு சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பது உறுதி.

2. பாதாம் பருப்பு. சிலர் இது கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்பார்கள். உண்மையில் இது நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப் படுத்துகிறது.

3. பீன்ஸ்: வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் பீன்ஸ் கட்டயாம் சாப்பிடுங்கள்.

4. மீன்: மீனில் ஓமேகா 3 என்னும் சிறந்து சத்துப் பொருள்  உள்ளது. அது கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது.



5. கிரீன் டீ; தினமும் 4 முதல் 6 கப் 'கிரீன் டீ' பருகி வந்தால் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். பால் கலக்காமல் கருப்பு டீ குடித்தால் பலன் அதிகம்.

6. கீரைகள்: கீரைகளில் எல்லா சத்துகளும் உள்ளன. மேலும் அவற்றில் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் குணமும் உள்ளது.

7. ஓட்ஸ்

8. சிகப்பு ஒயின்

9. அக்ரூட் பருப்புகள் (Walnuts)

10. சாக்லேட் (Dark Chocolates)

11. சின்ன வெங்காயம். இதை சாம்பார் வெங்காயம் என்றும் சொல்லுவார்கள். இதையும் பச்சையாக சாப்பிட்டால் பலன் அதிகம்.

12, ஆலிவ்  ஆயில் (Olive Oil)

13. தக்காளி

14. திராட்சை

15. ஆரஞ்சு பழம்

ஜலதோஷத்திலிருந்து தப்பிக்க சில எளிய வழிகள் 

பால் குடிப்பது நல்லதா? கெட்டதா?

Post a Comment

 
Top