நடனத்தை இரசிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கின்றேன். இசையும் நடனமும் நம் பாரம்பரிய கலைகள் என்றே சொல்ல வேண்டும். நல்ல நடனம் எல்லோராலும் பாராட்டப்படும். ஆராதிக்கப்படும். நல்ல நடன கலைஞர்கள் (டான்ஸர்கள்) மக்களால் என்றுமே போற்றப்படுவார்கள். இந்தியாவில் மிகச் சிறந்த டான்ஸர்கள் இருக்கிறார்கள். அவர்களில் தலைச் சிறந்த 5 டான்ஸர்களைப் பற்றிப் பார்ப்போம்.

1. மாதுரி தீக்க்ஷித்:  இந்தியாவின் மிகப்பிரபலமான டான்ஸர்களில் ஒருவர் மாதுரி தீக்க்ஷித். 'ஏக் தோ தீன் ' என்று அவர் ஆரம்பத்திலேயே அமர்க்களப்படுத்தி விட்டார் என்றே சொல்ல வேண்டும். அவரது நளினம் அவருக்கு மட்டுமே வரும் என்று சொல்லலாம்.






2. ஹிரித்திக் ரோஷன்: இவரது டான்ஸ்  மூவ்மெண்ட்ஸ் வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கும். இவர் தலையில் 'டியுமர்' கட்டி இருந்தாலும் அதையும் வென்று மீண்டு இன்றும் தனது திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.




3. பிரபு தேவா: இந்தியாவின்  மைக்கேல் ஜாக்சன் என்று அவரது இரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். சினிமா நடனத்தில் பல புதுமைகளை செய்த பெருமை இவருக்கு நிறையவே உண்டு எனலாம்.



4. கரிஷ்மா கபூர்: இவரது மூவ்மெண்ட்ஸ் கண்ணிற்கு விருந்தாக அமையும்.




5. கத்ரீனா கைப்: இவர் பாதி இந்தியர். அழகு தேவதை. இவரது சில ஐட்டம் சாங்ஸ் பெரிய வரவேற்பைப் பெற்றன.







இந்தியாவின் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் 

எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் 


Post a Comment

 
Top