தமிழ் நாடு தலைச்  சிறந்த திறமைசாலிகளை இவ்வுலகிற்கு பல்லாயிரமாண்டுகளாக  உருவாக்கித் தந்துக் கொண்டுதானிருக்கிறது. தமிழன் என்றுமே எதிலுமே சிறந்து விளங்கிக் கொண்டுதானிருக்கிறான். தமிழ்நாடு தலை சிறந்த நடிகர்களை இவ்வுலகத்திற்கு கொடுத்ததில் எனக்கு வியப்பில்லை என்றே  சொல்ல வேண்டும்.


1. சிவாஜி கணேசன்: நடிப்பு என்றாலே அது சிவாஜி தான் என்று சொல்லுமளவுக்கு நடிப்பும் சிவாஜியும் ஒன்றாகிப்போனார்கள்  என்றால் அது மிகையாகாது. பிறவிக் கலைஞன் என்றால் அது சிவாஜி தான். எத்தனை வேடங்கள்! என்ன நடிப்பு! கட்டபொம்மனுக்கும், கப்பலோட்டிய தமிழனுக்கும் இந்நாட்டில் மரியாதை வாங்கிக் கொடுத்த அற்புதக்  கலைஞன் நம்  சிவாஜி.




                                         


                                                                                                                                                                    2. கமல ஹாசன் :   கமல ஹாசன் ஒரு அற்புத நடிகர்.     சிவாஜிக்கு இணையாக சொல்லக்கூடிய ஒரே தமிழ் நடிகர் கமல் தான். நடிப்புக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யக்கூடிய   உன்னதமான கலைஞன் கமல். உண்மையான சகல கலா வல்லவன்.


                                  



                                



                               

3. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: நான் சூப்பர் ஸ்டாரின் மிகப் பெரிய விசிறி. அவரிடம் அப்படி என்ன மந்திரம் உள்ளதோ தெரியவில்லை. அவரைத் திரையிலோ அல்லது நேரிலோ பார்த்தாலே சும்மா அதிரும். அவர் ஒரு அற்புதமான ஆன்மா  என்றே நினைக்கின்றேன்.





                                       


4. எம் ஜி .ஆர் : மக்கள் செல்வாக்குப் பெற்ற மாபெரும் நடிகன். தமிழ் நாட்டையே ஆண்டவர்.



                                        


5. இளைய தளபதி விஜய்: பல வெற்றிப் படங்களைக் கொடுத்த நடிகர்.சிறந்த டான்ஸர்.




6. தல அஜீத்: அழகான நடிகர். கார் பந்தயங்களில் கலந்தது கொண்ட உண்மையான திறமைசாலி.


                                   


                                      

7. சூர்யா: பெண்களுக்கு மிகவும் பிடித்த அழகு நடிகர். நல்ல மனிதர்.


                                     






Post a Comment

 
Top