குரு பெயர்ச்சி பலன்கள் 2016-துலாம், விருச்சிகம்
துலாம்: துலாம் ராசிக்கு குரு 12 இல் சஞ்சரிக்கின்றார். அதாவது விரயஸ்தானத்தில் சென்றிருக்கின்றார். இவ்வருடம் முழுவதும் உங்களுக்கு செலவுகள் அதிகம் இருக்கும். ஆனால் கவலை வேண்டாம். பெரும்பாலும் அவை சுப விரயமாகவே இருக்கும். மேலும் குரு 4ஆம், 6ஆம், மற்றும் 8ஆம் வீடுகளை பார்க்கின்றார். நிலம், வீடு வாகன சேர்க்கை உண்டு. தாயார் உறவு சிறக்கும். மாணவர்கள் உயர் கல்வி படிக்க சரியான தருணம் இது. கடன் கட்டுப் பாட்டுக்குள் இருக்கும். பழைய கடன்களை பைசல் செய்வீர்கள். வழக்குகள் இருந்தால் வெற்றி உங்களுக்கே. தட்சிணாமூர்த்தி வழிபாடு, மேலும் ஆஞ்சநேயர் வழிபாடு மிகவும் நல்ல பலன்களைக் கொடுக்கும். 85% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
விருச்சிகம்: விருச்சிகம் ராசிக்கு குரு 11ஆம் வீட்டில் அதாவது லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். மேலும் அவர், 3ஆம், 5ஆம், மற்றும் 7ஆம் வீடுகளைப் பார்க்கின்றார். இந்த காலகட்டத்தில், மனதில் உள்ள பயங்கள் நீங்கி, தைரியமாக செயல் படுவீர்கள். இளைய சகோதர சகோதரிகள் உறவு சிறக்கும். ஒருவருக்கொருவர் உதவியாய் இருப்பீர்கள். பிள்ளைகள் மேன்மை அடைவார்கள். அவர்களால் நன்மைகள் நடக்கும் காலமிது. குழந்தை பேறு எதிர்பார்த்து இருப்பவர்கள் இந்த வருடம் மழலைச் செல்வத்தை அடைவார்கள். கணவன் மனைவி உறவு பலப்படும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு குரு பலம் வந்து விட்டது. எடுத்த காரியங்களில் வெற்றி உண்டு. நண்பர்கள் உதவியாய் இருப்பார்கள். 90% நன்மைகள் நடக்கும் நேரமிது.
குரு பெயர்ச்சி பலன்கள் -சிம்மம், கன்னி
குரு பெயர்ச்சி பலன்கள்-மிதுனம், கடகம்
குரு பெயர்ச்சி பலன்கள்-மேஷம், ரிஷபம்

Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.