நாம் ஏற்கனவே பிறப்பு எண் கண்டிபிடிப்பது எப்படி என்பதை வேறொரு வலைப்பதிவில் பார்த்திருக்கிறோம். இந்த வலைப் பதிவில் விதி எண்ணை எப்படி கண்டு பிடிப்பது என்பதை பார்ப்போம்.


விதி எண்ணை ஆங்கிலத்தில் (Fate Number) என்பார்கள். மேற்கத்திய எண்  கணித நிபுணர்கள் விதி எண்ணை (Life Path Number) என்பார்கள்.

சரி, இப்பொழுது விதி எண்ணை கண்டு பிடிக்கும் முறையை ஒரு உதாரணம் மூலம் அறிந்து கொள்வோம். 

உங்களது பிறந்த தேதி 06-09-1976 என்றால், எல்லா எண்களையும் ஒற்றைப் படை எண்  வரும் வரைக் கூட்ட வேண்டும்.

அதாவது,  0+6+0+9+1+9+7+6= 38

இதை மீண்டும் எளிமைப் படுத்த,

3+8 ​= 11 வரும்.

1+1= 2

ஆக உங்கள் விதி எண் 2 ஆகும்.

மற்றும் ஒரு உதாரணம் இதோ உங்களுக்கு.

பிறந்த தேதி 29-12-1989

2+9+1+2+1+9+8+9= 41. மேலும் எளிமைப் படுத்த,

4+1= 5

விதி எண் 5 ஆகும்.

விதி எண்ணை வைத்து என்ன தெரிந்து கொள்ளலாம்? உங்கள் வாழ்க்கை எப்படி அமையும் என்பதைப் பற்றி உங்கள் விதி எண்ணை  வைத்து சொல்லலாம்.

ஒவ்வொரு விதி எண்ணும் என்ன குறிக்கின்றன என்பதை இன்னுமொரு வலிப்பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

வாழ்க வளமுடன்!


உங்கள் அதிர்ஷ்டக் கல்லை கண்டு பிடிப்பது எப்படி?


          வாஸ்து சாஸ்திரம் வேலைசெய்கிறதா?

Post a Comment

 
Top