இணைய தளம்  மூலம் தமிழர்கள் எளிதில் பணம் சம்பாதிக்கலாம். தமிழ்  வலை  பதிவுகள் இணைய தள த்தில்   மிகவும் குறைவு. ஆதலால்  தமிழ் வலை பதிவுகள் இணையத்தளத்தில் அதிக அளவில்  வசிக்க வாயுப்பு உள்ளது. உங்கள் வலை பதிவுகளுக்கு அதிக அளவில் மக்கள் வருகை தரும் போது உங்கள் வருமானம் அதிகரிக்கும்.




நீங்கள் உங்கள் வலை பதிவுகளில்  கூகிள் (Google) விளம்பரங்கள் வரும்படி ஏற்பாடு செய்து கொள்ளலாம். நீங்கள் கூகுள்  அட்  சென்ஸ் உறுப்பினர்  (Google ad sense)என்றால் நிறைய பணம் சம்பாதிக்கலாம்.

நீங்கள் வேறு  விளம்பரங்கள் கூட உங்கள் வலை பதிவுகளில் பயன் படுத்தலாம்.

தமிழ் வலை பதிவாளர்கள் நிறைய பேர் வர வேண்டும். உலகத்தின் மிக பழமையான மொழி தமிழ் மொழி ஆகும்.

தமிழ் வாழ்க! தமிழ் வலை பதிவாளர்கள் வாழ்க!!     
Next
Newer Post
Previous
This is the last post.

Post a Comment

 
Top